1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் படிக்கவேண்டியவை!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். ♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… ♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்… ♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் … Continue reading 1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் படிக்கவேண்டியவை!